தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை அசின்!
20-03-2010
பாடிகார்டு படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடிப்பது தெரிந்த செய்தி. இந்தப் படத்தில் அசினுக்கு வழங்கப்படும் சம்பளம்தான் இப்போது லேட்டஸ்ட் ஹாட்.
இந்தியில் மார்க்கெட் போனாலும், கெத்தை விட்டுக் கொடுக்காத அசின் இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தாராம்.
யாதுமாகி – திரை விமர்சனம்
20-03-2010
நடிகர்கள் – சச்சின், சுனைனா, அழகன் தமிழ்மணி
இசை – ஜேம்ஸ் வசந்தன்
இயக்கம் – ஆர் பாலகுமார்
தயாரிப்பு- சோழா பொன்னுரங்கம்
பிஆர்ஓ – டைமன் பாபு
முனி இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் – அனுஷ்கா
19-03-2010
ராகவா லாரன்ஸ் அடுத்து இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார் அனுஷ்கா.
தமிழ் – தெலுங்கு இருமொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படத்துக்கு தமிழில் முனி-2 எனவும், தெலுங்கில் காஞ்சனா என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கவுண்டமணிக்கு இன்று இதய அறுவைச் சிகிச்சை!
19-03-2010
மூச்சுத் திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணிக்கு இன்று இதய அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.
தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகர்களில், மிக பிரபலமானவர் கவுண்டமணி. நகைச்சுவை நடிப்பில், தனி முத்திரை பதித்தவர். 73 வயதான அவருக்கு, சர்க்கரை நோய் இருந்து வந்தது.
எந்திரன்… நிர்வாண காட்சியில் ரஜினி!
18-03-2010
எந்திரன் ஜுரம் எகிற ஆரம்பித்துவிட்டது. எப்போது ரிலீஸ் என்ற விஷயத்தில் இப்போது ஒரு தெளிவும் பிறந்துள்ளது. இந்த ஆண்டா அடுத்த ஆண்டா என்ற குழப்பத்துக்கு முடிவு கட்டும் விதமாய், இந்த ஆண்டே படத்தைக் கொண்டு வருவதில் ஷங்கர் மிக உறுதியாக உள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை சந்தோஷப்பட வைத்துள்ளது.
கஜோல் மீண்டும் கர்ப்பம்?
18-03-2010
இந்தித் திரையுலகின் கனவுக் கன்னிகளில் (இன்னும்தான்) ஒருவரான கஜோல் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாராம்.
என்னைப் பற்றிய வதந்திகள் குறித்து கவலையே இல்லை – ஆசின்
18-03-2010
என்னைப் பற்றி பரப்பப்படும் வதந்திகள் குறித்து நான் ஒருபோதும் கவலைப்பட்டதே இல்லை. அதை புறக்கணித்து விடுவேன் என்கிறார் ஆசின்.
பாலிவுட்டில் புயலெனப் புகுந்து இப்போது சப்தம் இல்லாமல் ஓரம் கட்டப்பட்டு விட்டார் ஆசின்.
ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்!
18-03-2010
பாலியல் சர்ச்சைகளில் சிக்கியுள்ள நடிகை ரஞ்சிதா எங்கிருக்கிறார் என்று உறுதியாகத் தெரியாத நிலையில், அவரை தனது படத்திலிருந்து நீக்கிவிட்டார் மணிரத்னம்.
விக்ரம், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் நடிக்க, மணிரத்னம் இயக்கும் ராவண் படத்தில் பிரியாமணி, ரஞ்சிதா இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய்யுடன் உதயநிதி!
17-03-2010
3 இடியட்ஸ் படத்தை விஜய் ரீமேக் செய்கிறார் என்பது உறுதியாகிவிட்டது.
இந்தப் படத்தை வசூல்ராஜா, குட்டி போன்ற படங்களைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிக்கிறது.
அமெரிக்காவில் ரஞ்சிதா!
17-03-2010
செக்ஸ் வீடியோ வெளியானதில் பெரும் சிக்கலுக்குள்ளான ரஞ்சிதாவின் பாதுகாப்புக்காக தனது சில முக்கிய சீடர்களை சிறப்புப் பாதுகாவலர்களாக நியமித்துள்ளாராம் நித்யானந்தா.
நித்யானந்தாவுக்கு எதிராக ரஞ்சிதாவை திருப்ப முயற்சிகள் நடப்பதாகவும் அவருக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் கூறப்பட்டது.
காலில் காயத்தோடு பெண் சிங்கம் படத்துக்கு நடனமாடிய லட்சுமி ராய்!
17-03-2010
எடுத்த செயலை முடிக்க எந்த வலியையும் தாங்குவோர் வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் பெல்காம் அழகி லட்சுமி ராய்!
ஒரு படத்தின் பாடல் காட்சி குறித்த காலத்துக்குள் சிறப்பாக முடிய வேண்டுமே என்ற வேகத்தில், தனது வலது கால் பெருவிரல் முறிவைக் கூடப் பொருட்படுத்தாமல் ஆடிக் கொண்டிருக்கிறார் என்றால் சாதாரண விஷயமா என்ன?
‘கேப்டன் டிவி’ சோதனை ஒளிபரப்பு தொடங்கியது!
17-03-2010
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் கேப்டன் டிவி தனது சோதனை ஒளிபரப்பை கடந்த 15ம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறது.
விஜயகாத்தின் மைத்துனர் எல்.கே.சுதிஷ் நிர்வாகத்தில், சித்திரைத் திருநாளான ஏப்ரல் 14ம் தேதி 24 மணி நேர நிகழ்ச்சிகள் முழு வீச்சில் ஒளிபரப்பாக உள்ளன.
மாத்தி யோசி – திரை விமர்சனம்
17-03-2010
நடிகர்கள்: ஹரீஷ், லோகேஷ், அலெக்ஸ், கோபால், ஷம்மு, பொன்வண்ணன், ஜிஎம் குமார்
இசை: குரு கல்யாண்
இயக்கம்: நந்தா பெரியசாமி
தயாரிப்பு: பிஎஸ் சேகர் ரெட்டி
மன்னிப்பு கேட்டார் ஷங்கர்!
17-03-2010
ரெட்டச் சுழி ஆடியோ விழாவில் தனது உதவியாளரால் பலமாகத் தாக்கப்பட்ட முன்னணி ஆங்கில நாளிதழ் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கோரினார் இயக்குனர் ஷங்கர்.
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பங்கேற்ற ரெட்டச் சுழி ஆடியோ வெளியீட்டு விழாவில் எக்கச்சக்க கூட்டம் குவிந்ததால், பெரும் இட நெருக்கடி ஏற்பட்டது. அப்போது பத்திரிகையாளர்களுக்குள்ளும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இது மலிவான விளம்பர டெக்னிக்! – நமீதாவின் பளீர் பேட்டி’!
17-03-2010
”அழகான பொண்ணுதான் படத்தில் நடித்த நமீதா சரியான ஒத்துழைப்பு தராததால் நாங்கள் செலவழித்த பணம் முழுக்க வீணாகிவிட்டது. அவரை நெருங்கவே முடியாததால் நினைத்த கதையைப் படமாக்க முடியவில்லை,” என்று அந்தப் படத்தின் இயக்குநர் திரு பேட்டி கொடுத்திருந்தார்.
‘கவுண்டமணி நலமுடன் இருக்கிறார்!’
17-03-2010
நடிகர் கவுண்டமணிக்கு நெஞ்சு வலி என்று வந்த செய்திகளில் உண்மையில்லை என்றும் அவர் நலமுடன் உள்ளதாகவும் அவர் மனைவி கூறியுள்ளார்.
‘காமெடி கிங்’ எனப் புகழப்படும் நடிகர் கவுண்டமணிக்கு திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.
ரோஜா முதல் ராவண் வரை… புத்தகமாய் மலரும் ரஹ்மானின் நினைவுகள்!
17-03-2010
ஏஆர் ரஹ்மான் இப்போது ஒரு புத்தகம் தயாரித்துக் கொண்டிருக்கிறார். புத்தகம் என்றதும் ஏதோ வாழ்க்கை வரலாறு எழுதுகிறார் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது ஒரு புகைப்பட ஆல்பம் மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம்.
தமிழ் சினிமாவில் நானும் இருப்பது பெருமையாக உள்ளது!- ஐஸ்வர்யா ராய்
17-03-2010
தமிழ் சினிமாவில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன் என்பதே பெருமையாக உள்ளது என்றார் முன்னாள் உலக அழகியும் ரஜினியின் எந்திரன் பட நாயகியுமான ஐஸ்வர்யா ராய்.
இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் தாமிரா இயக்கியுள்ள படம் ரெட்டச்சுழி. இயக்குநர்கள் பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜா நடித்துள்ள இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா திங்கள்கிழமை மாலை சத்யம் சினிமாஸில்…
3 டியில் டைட்டானிக்!
17-03-2010
வசூல் மற்றும் விருதுகளைக் குவித்ததில் புதிய சாதனைப் படைத்த டைட்டானிக் திரைப்படத்தை விரைவில் 3 டி வடிவில் தருகிறார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.
11 ஆஸ்கர் விருதுகள் மற்றும் 1.8 பில்லியன் வசூல் என உலக அளவில் பல சாதனைகள் படைத்த படம் டைட்டானிக். ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து இயக்கினார்.
இந்தியா டுடே டாப் 50ல் ரஜினி – தமிழக லிஸ்ட்டில் கமல்!
17-03-2010
ஆண்டுதோறும் இந்தியா டுடே வெளியிடும் ‘இந்தியாவின் 50 அதிகாரம் மிக்க மனிதர்கள்’ பட்டியலில் ரஜினி இடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு அளிகக்கப்பட்ட அதே 28வது இடம் இந்த ஆண்டும் அளிக்கப்பட்டுள்ளது.